குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மெல்பர்ன் கிண்ண குதிரைப் பந்தய சம்பியன் மைக்கேல் பெய்ன் ( Michelle Payne ) ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து வகைகளை உட்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குதிரைப் பந்தய வீராங்கனை மைக்கேலின் சிறுநீர் மாதிரி பரிசோதனையில் ஊக்க மருந்து பயன்படுத்தியமை அம்பலமாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Add Comment