விளையாட்டு

ஐரோப்பிய கால்பந்தாட்டப் பேரவையின் சிறந்த வீரர் ரொனால்டோ – வீராங்கனை லேக் மார்ரென்ஸ்


ஐரோப்பிய  கால்பந்தாட்டப் பேரவையினால்  வழங்கப்படும் சிறந்த வீரர் விருதினை மூன்றாவது தடவையாக  கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.   ஐரோப்பிய கால்பந்து சங்கம்  ஆண்டுதோறும் கழக அணிகளில் விளையாடுபவர்களில் சிறந்த வீரரை தெரிவு செய்து     விருது வழங்கும்.

அந்தவகையில் 2016-17-ம் ஆண்டுக்கான விருதுக்கான  போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின்     கிறிஸ்ரியானோ  ரொனால்டோ ,  பார்சிலோனா அணியின்  மெஸ்சி ,  ஆர்ஜென்டினாவின்  யுவான்டஸ் அணியின்  ; பஃப்போன்  ஆகியோருக்கிடையில்  கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் இந்த வருடத்துக்கான சிறந்த வீரராக ரொனால்டோ   தேர்வு செய்யப்பட்டார்.அதேநேரம்  சிறந்த வீராங்கனைக்கான விருது நெதர்லாந்தினைச் சேர்ந்த லேக் மார்ரென்சுக்கு வழங்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.