விளையாட்டு

உலக கோப்பை போட்டிக்கு டென்மார்க் அணி தகுதி பெற்றுள்ளது

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு  டென்மார்க் அணி தகுதி பெற்றுள்ளது. அயர்லாந்து அணியுடன் இடம்பெற்ற தகுதிசுற்றுப்  போட்டியில்   டென்மார்க் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வென்று  உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

டென்மார்க்    அணி 5-வது முறையாக தகுதி பெற்றுள்ளது.  உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த  வருடம் ரஸ்யாவில் நடைபெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers