180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் ஆட்சி மாற்றம் செய்வது குறித்து சீனாவுடன் பேசப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியி;ன் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் செய்வது குறித்து அண்மையில் நடத்திய பயணத்தின் போது பேசப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனவும் எவ்வாறெனினும் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதனை கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முதலீட்டுக்கும், தேசிய சொத்து ஒன்றை விற்பனை செய்வதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love