114
கொல்ப் வீரர் டைகர் வுட்ஸ் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள முக்கியமான நான்கு போட்களில் வுட்ஸினால் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பருவ காலத்தில் வுட்ஸ் ஓய்வில் இருக்க நேரிட்டுள்ளது.
இதுவரையில் 14 உலக சாம்பியன் பட்டங்களை வுட்ஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுகு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக வுட்ஸ் பாதிக்கப்பட்டுள்ளார்.
Spread the love