145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் Stéphane Dion யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் Shelley Whiting உடன் இன்றைய தினம் கனேடிய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
கனேடிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி Peter Batchelor உம் இணைந்து கொள்ள உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ பொருள் விற்பனை நிலையமொன்றையும் கனேடிய வெளிவிவாகர அமைச்சா அங்குரார்ப்பணம் செய்து வைக்க உள்ளார்.
Spread the love