விளையாட்டு

உலகின் முதனிலை அணியாக இங்கிலாந்து உருவாக முடியும் – பென் ஸ்டோக்ஸ்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

உலகின் முதனிலை சர்வதேச ஒருநாள் கிரிக்கட் அணியாக இங்கிலாந்து அணியை  உருவாக முடியும் என அந்நாட்டு வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி அண்மையில் நடைபெற்ற மூன்று ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர்களிலும் தொடர் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.

benstokes
நேற்று நடைபெற்ற பங்களாதேஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம், அந்தத் தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply