269
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வாகன விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் அமைச்சரின் புதல்வர் ஒருவர் நேற்றிரவு ஆணமடுவ பிரதேசத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love