153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கிரேக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உதவ வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். கிரேக்கத்திற்கு கடன் வழங்கிய தரப்பினர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென கோரியுள்ள அவர் கிரேக்கத்தினை பொருளாதார நலிவு நிலையிலிருந்து மீட்பதற்கு அமெரிக்கா எப்போதும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆற்றிய உரையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love