143
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஒர் தீவிரவாத தாக்குதல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நத்தார் தாத்தா வேடமிட்டு வந்த நபர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்தான்புல் ஆளுனர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது திடீரென துப்பாக்கியினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Spread the love