160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவில் நடைபெற்று வரும் சென்சூஹின் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை Johanna Konta வெற்றியீட்டியுள்ளார். துருக்கியின் Cagla Buyukakcay ஐ 6-2 மற்றும் 6-0 என்ற செற் கணக்கில் Johanna Konta வீழ்த்தியுள்ளார். உலக தர வரிசையில் பத்தாம் இடத்தையும், பிரிட்டன் தர வரிசையில் முதலாம் இடத்தையும் வகித்து வரும் Johanna Konta இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் Vania King ஐ இரண்டாம் சுற்றில் Johanna Konta எதிர்த்தாட உள்ளார்.
Spread the love