188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்த யாழில் சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
நல்லூர் ஆலய முன்றலில் புதன் கிழமை மாலை 4 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
Spread the love