171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக அவசர நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிலேயே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை தொடர்பில் தீர்வுகளை பெற அமைச்சுக்களின் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சிரச்சினைகளை ஆராயும் பொருட்டே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
Spread the love