Home இலங்கைசற்றுமுன் கிளிநொச்சியில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

சற்றுமுன் கிளிநொச்சியில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சற்றுமுன் கிளிநொச்சி கட்டை பகுதியில்  புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்தில்   ஒருவர் பலியாகியுள்ளார்.     யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப்புகையிரதமும்  புகையிரதக் கடவையை கடக்க முற்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே  விபத்து இடம்பெற்றுள்ளது

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளத்தாகவும்   விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் எதனையும் உடனே பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக  அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிகின்றார்.


விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More