168
பனிப்பொழிவை தொடர்ந்து பனிச் சரிவுகளும் ஏற்படுவதனால்; வீதிகளும் தடைப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பர்க்மடல் மாவட்டத்தில் கிராமங்கள் முழுவதும் பனிக்கட்டிக்குள் மூழ்கியுள்ளதாகவும் வடக்கு மற்றும் மத்திய ஆப்கானிஸ்தான் மாகாணங்கள் பனிச் சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதெனவும் இந்த பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் பனிக்கட்டிக்குள் சிக்கிஉள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love