163
இலங்கையின் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய தினம் முதல் நாட்டின் பல மாகாணங்களில் கடும் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரி கே.சூரியகுமாரன் எதிர்வு கூறியுள்ளார்.
நாட்டில் தொடர்ச்சியாக வரட்சியான காலநிலையே காணப்பட்ட நிலையில் தற்போது மாற்றம் ஏற்படும் என சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
Spread the love