விளையாட்டு

மிச்சல் ஸ்டார்க் உபாதையினால் பாதிப்பு


அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவராக மிச்சல் ஸ்டார்க் திகழ்கின்றார். உபாதை காரணமாக ஸ்டார்க் நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டார்க்கிற்கு பதிலாக, பெட் கமின்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
பெங்களுருவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது ஸ்டார்க் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply