Home உலகம்மெக்சிக்கோவில் உலங்குவானூர்தி ஒன்று விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோவில் உலங்குவானூர்தி ஒன்று விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு

by admin

மெக்சிக்கோவின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் காணாமல் போன  மலை ஏறும் வீரரை தேடும்பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி  ஒன்று  விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தின் போது  உலங்குவானூர்தியின் விமானிகள் மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக உளளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறித்த உலங்குவானூர்தி  மின்இணைப்பு கோபுரம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More