இலங்கை

இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற 3இலட்சத்து 62 ஆயிரம் டொலர்கள் தேவை


இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 3இலட்சத்து 62 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கால மாறு நீதிப்பொறிமுறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2018 மற்றம் 2019ம் ஆண்டு காலப் பகுதிக்காக இவ்வாறு நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply