141
வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம் பிரதி அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளமையால் , இன்றைய சபை அமர்வுகள் பிரதி அவைத்தலைவர் வ. கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
Spread the love