149
இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. நாளைய தினம் கொழும்பில் இரு நாடுகளினதும் மீன்பிடித்துறை அமைச்சு அதிகாரிகளுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அதிகாரிகள் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைகள் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love