193
மியன்மாரில் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என சிரேஸ்ட அரசியல்வாதி ஆன்சான் சூ கீ தெரிவித்துள்ளார். சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்படுவதில்லை என பி.பி.சீ சர்வதேச சேவைக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
ரோஹினியா முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்ற ராகீனி மாநிலப்பகுதியில் பிரச்சினைகள் காணப்பட்டாலும் இனச் சுத்திகரிப்பு இடம்பெறுவதாக கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் முஸ்லிம்களை கொலை செய்யும் சந்தர்ப்பங்கள் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love