Home உலகம்அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் யுத்தம் ஏற்படக்கூடிய அபாயம் – சீனா

அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் யுத்தம் ஏற்படக்கூடிய அபாயம் – சீனா

by admin


அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் யுத்தம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் எந்த நேரத்திலும் யுத்தம் ஏற்படக் கூடும் எனவும்  சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ( Wang Yi) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் யுத்தம் ஏற்பட்டால் அதில் வெற்றியாளர் எவரும் இருக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் ஏற்பட்டால் அது பல்வேறு தரப்புக்களை பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More