Home இலங்கைகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 58வது நாளாகவும் தொடர்கின்றது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 58வது நாளாகவும் தொடர்கின்றது

by admin


காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் எந்தவித பதிலையும் அரசாங்கம் வழங்காத நிலையில் 58வது நாளாகவும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகள் தொடர்பில் நல்லாட்சி அரசு ஆட்சியமைத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் தங்களது உறவுகள் தொடர்பில் இதுவரை எந்த பதில்களையும் தரவில்லை என்றும் தங்களது உறவுகளைத் தடுத்து வைத்துள்ள மறைமுக தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதிக்கவேண்டும் என்றும் தங்களது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 58வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More