Home உலகம் அவுஸ்திரேலியாவில் ட்ரக் வண்டியொன்றை 1300 கிலோ மீற்றர் தூரம் வரையில் செலுத்திய 12 வயது சிறுவன் கைது

அவுஸ்திரேலியாவில் ட்ரக் வண்டியொன்றை 1300 கிலோ மீற்றர் தூரம் வரையில் செலுத்திய 12 வயது சிறுவன் கைது

by admin


அவுஸ்திரேலியாவில் ட்ரக் வண்டியொன்றை 1300 கிலோ மீற்றர் தூரம் வரையில் செலுத்திய 12 வயது சிறுவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நியூ சவுத் வேல்ஸின் புரோக்கன் ஹில் பகுதியில் வைத்து இந்த ட்ரக் வண்டி மீட்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸிலிருந்து பேர்த் வரையில் பயணிக்கவே இந்த சிறுவன் முயற்சித்துள்ளார்.

மொத்தமாக இந்தச் சிறுவன் 4000 கிலோ மீற்றர் தூரத்திற்கு ட்ரக் வண்டியை செலுத்த முயற்சித்துள்ளார். இந்தச் சிறுவனைக் காணவில்லை என  பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த 12 வயது சிறுவன் சுமார் ஆறடி உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More