167
தமிழ்நாட்டின் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 5 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவுமகடுமையாக புகைமூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 பேரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
Spread the love