விளையாட்டு

மஹேல ஜெயவர்த்தன லங்காஷைர் அணியுடன் ஒப்பந்தம் :

இங்கிலாந்தின் இருபதுக்கு இருபது  பிளாஸ்ட் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுவதற்காக  லங்காஷைர் அணியுடன் இலங்கை அணியின் நட்சத்திர   வீரர்  மஹேல ஜெயவர்த்தன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 39 வயதாகும்  மஹேல   இருபதுக்கு இருபது  கிரிக்கெட்டில் 5455 ஓட்டங்களைப்பெற்றுள்ளார்.

இருபதுக்கு இருபது  பிளாஸ்ட் தொடர் எதிர்வரும்  ஜூலை மாதம் 7ம்திகதி முதல் செப்டம்பர் மாதம் 2ம்திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply