உலகம்

மெக்சிகோவில் பட்டாசு களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவில் உள்ள பட்டாசு களஞ்சியம்  ஒன்றில்  ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன்  22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply