128
உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் பின்னர் ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் தலைவர் Faf du Plessis தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்க தேசிய அணியின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது அணித் தலைவராக Faf du Plessis திகழ்கின்றார்.
எதிர்வரும் 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தம்முடன் மேலும் சில சிரேஸ்ட வீரர்களும் உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் ஓய்வு பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love