190
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை செங்கம் அருகே மின்னல் தாக்கியதில் அரிசி ஆலைக் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பணியாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென இடி தாக்கியதாகவும் இதில் ஆலையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இடிபாடுகளில் சிக்கிய இருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love