198
சில மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ரத்னபுரி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலைமை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதென இலங்கை கட்டிட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தம் காரணமாக 203 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதுடன், 93 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love