181
நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீரேந்துப் பகுதிகளின் நீர் மட்டம் குறித்து திருப்தி கொள்ள முடியாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல் பகுதிகளில் மழை பெய்தாலும், நீரேந்துப் பகுதிகளுக்கு உரிய அளவில் நீர் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
காசல்ரீ, மவுசாகலை, சமனலவௌ, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் கொத்மலை போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள போதிலும் 100 வீதம் உயர்வடையவில்லை என மின்சாரசபையின் பணிப்பாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Spread the love