Home உலகம்ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் பலி

ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் பலி

by admin


ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். மொஸ்கோவிற்கு வடமேற்கே 150 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்தவர்களில் நான்கு பேர் பெண்கள் எனவும் ஐந்து பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

45 வயதான Sergei Yegorov என்ற நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாம் இந்தக் குற்றச் செயலை மேற்கொண்டதாக குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More