209
50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கடல் வழியாக கொண்டு வரப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் காங்கேசன்துறை கடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள் சுமார் 5.6 கிலோ கிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love