விளையாட்டு

ஐ.சீ.சீ சம்பியன்ஸ் கிண்ண உலக அணி அறிவிக்கப்பட்டுள்ளது


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண உலக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இலங்கை வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அணி வீரர்களின் விரபங்கள் வருமாறு
சிக்கர் தவான் (இந்தியா)
ஃபகார் ஸமான் (பாகிஸ்தான்)
தமீம் இக்பால் (பங்களாதேஷ்)
விராட் கொஹ்லி (இந்தியா)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
சப்ராஸ் அஹமட் (பாகிஸ்தான்)
அதீல் ராசீட் (இங்கிலாந்து)
ஜூனைட் கான் (பாகிஸ்தான்)
புவனேஸ்வர் குமார் (இந்தியா)
ஹசன் அலி (பாகிஸ்தான்)
உதிரி வீரராக நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் பெயரிடப்பட்டுள்ளார். நான்கு பாகிஸ்தான் வீரர்கள், தலா மூன்று இந்திய இங்கிலாலந்து வீரர்கள் ஒரு பங்களாதேஷ் வீரர் மட்டுமே இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளின் ஒரு வீரர் கூட இந்த அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply