189
இன்று நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக ரயில்வே சாரதிகள் சங்கம் அறிவிருத்திருந்தது. இந்த நிலையில் தமது போராட்டத்தை கைவிடுவதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ரயில்வே ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்த ரயில்வே சாரதிகள் சங்கம் தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில் தமது வேலைநிறுத்தப்போராட்டம், நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love