162
உலகளாவிய ரீதியில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட இணையத்தாக்குதல் ஒன்றினால் உக்ரைன் மற்றும் ரஸ்ய நாடுகளின் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரெயின் மத்தியவங்கி மற்றும் இரண்டு அஞ்சல்சேவை நிறுவனங்களும் ரஸ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனம், விமானநிலையம் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் போன்றனவற்றுடன் அணுஉலையும் இந்த இணையத்தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love