159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் விசேட வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசிய அரசாங்கப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
Spread the love