164
வைத்திய பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் இவரை முன்னலைப்படுத்திய வேளை, எதிர்வரும் 20ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love