163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உத்தேச அரசியல் சாசனத்தில் நாடு பிளவடையாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பிளடையச் செய்யவோ அல்லது பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை இல்லாமல் செய்யவோ முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனம் தொடர்பில் செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love