165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் ஆற்றிய குழப்பகரமான உரையின் பின்னர் பிரதமர் தெரேசா மே பதவி விலகுவது குறித்து சிந்திக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பதவி விலகுவது பற்றிய பேச்சு எழவில்லை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை தெரேசா மே ஆற்றிய உரை பல குழப்பங்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இருமல் காரணமாக அவதிப்பட்ட பிரதமர் உரையாற்றுவதற்கு சிரமப்பட்ட அதேவேளை குழப்பங்களையும் சந்தித்திருந்தார்.
Spread the love