163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரியோ ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ரியோ டி ஜெனய்ரோவில் போட்டிகளை நடாத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்காக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் கார்ளஸ் நுஸ்மான் ( Carlos Nuzman ) இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போட்டியை நடாத்துவதற்கு ஏனைய தரப்பினருடன் போட்டியிட்டு, மோசடிகளைச் செய்தார் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
லஞ்சம் வழங்கியே இந்தப் போட்டித் தொடரை நடாத்துவதற்கு முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love