162
நுவரெலியா கந்தப்;பளை கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தில் இன்று மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வித்தியாலயத்தின் ஆவணங்கள் வைக்கப்படும் களஞ்சிய அறை முற்றாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இதனால் அறையில் களஞ்சியபடுத்தபட்டிருந்த முக்கியமான முக்கிய ஆவணங்களும் பொருட்களும் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மகாண சபை உறுப்பினர் ஆர.இராஜாராம் நேரில் சென்று பார்வையிட்டு பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடி நிலமையினை நுவரெலியா கல்வி திணைகளத்துடன் தொடர்பு கொண்டு இதனை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்களை மேற் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love