197
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியலில் ஈடுபட்டு வரும் 75 வீதமானவர்கள் நேர்மையானவர்கள் அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியலில் ஈடுபட்டு வரும் 75 வீதமான அரசியல்வாதிகள் நேர்மைத்தன்மையற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேர்மையானவர்கள் அரசியலில் ஈடுபடாமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வத்தள தொகுதி கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தள்ளார்.
Spread the love