174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் சுதந்திரக் கட்சியின் கீழ் அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி கூட்டமைப்பு ஒன்றை அமைத்து தேர்தலில் போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love