165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய விவகாரம் மற்றும் ஜெருசெலேம் விவகாரம் ஆகியன தொடர்பில் ரஸ்யாவிற்கும் துருக்கிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் துருக்கிக்கான பயணமொன்றை எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ள உள்ளார்.
ஜெருசெலேம் மற்றும் சிரிய விவகாரம் குறித்து ஜனாதிபதி புட்டின், துருக்கியின் ஜனாதிபதி ரையிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சக்திவளத் திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love