Home சினிமா இயக்குநர் செல்வராகவனும் சூர்யாவும்; இணையும் முதல் படம் தீபாவளிக்கு வெளியீடு

இயக்குநர் செல்வராகவனும் சூர்யாவும்; இணையும் முதல் படம் தீபாவளிக்கு வெளியீடு

by admin


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்னர் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படத்தின் டப்பிங் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த படம் பொங்கல் வெளியாகவுள்ளது.இந்தநிலையில் சூர்யாவின் அடுத்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருந்தது.

இந்தப்படத்தின் இந்த ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கும் என இந்தப் படத்தினை தயாரிக்கின்ற தயாரிக்கின்ற ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவனும் சூர்யாவும்; இணையும் முதல் படமான இந்தப் படம் தீபாவளியும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More