162
இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்மை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் ருவீட்டர் பெதிவில் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் முரண்பாடுகளை மேலும் ஆழமாக்கும் எனக் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் பங்காளி என்ற வகையில் இலங்கையின் ஜனநாயக கட்டபை்புகள், அவற்றின் செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும், அவற்றின் நிலையான தன்மையையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும் அமெரிக்க தூதரக ருவீட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டள்ளது.
Spread the love