174
கௌரவம் மரியாதை இருந்தால், மஹிந்த ராஜபகஸ தனது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வித்தில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் தன்னுடைய உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love