200
மஹிந்த ராஜபக்ஸ, சில சதிகாரர்களின் வலைகளில் சிக்கிக்கொண்டார் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற எண்ணத்தில், மஹிந்த ராஜபக்ஸவை பலிகொடுத்துள்ளார் என்றும், நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
Spread the love